பொருள் : நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி.
எடுத்துக்காட்டு :
சியாம் வகுப்பிற்குள் நுழைந்ததுமே சீட்டி அடித்தான்
ஒத்த சொற்கள் : சீழ்க்கை, விசில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
होंठ सिकोड़कर बाहर वायु फेंकने से निकला हुआ महीन पर तेज़ शब्द।
श्याम ने कक्षा में प्रवेश करते ही जोर से सीटी बजाई।