பொருள் : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
எடுத்துக்காட்டு :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
ஒத்த சொற்கள் : அவசரம், துரிதம், விரைவு, வேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।