பொருள் : சில்லறை முறையில் இருக்கும் ஒரு சாமான்
எடுத்துக்காட்டு :
அவன் கடைவீதியிலிருந்து சில்லறை சாமான் வாங்கினான்
ஒத்த சொற்கள் : சில்லறை சாமான், சில்லறை ஜாமான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह सामान जो फुटकर रूप में या थोड़ी मात्रा में हो।
उसने दुकान से खुदरा सामान खरीदा।