பொருள் : ஆனந்தத்தினால் மயிர்கூச்செறிதல்
எடுத்துக்காட்டு :
ரவி பார்த்த காதல் படம் அவனை மயிர்கூச்செறிய வைத்தது.
ஒத்த சொற்கள் : புல்லரிக்க, மயிர்கூச்செறிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Feeling intense pleasurable excitement.
thrilled