பொருள் : தன் உடலில் உள்ள சுரப்பைக் கொண்டு பூச்சிகளைச் சிக்க வைக்கும் வகையில் வலை பின்னக் கூடியதும் எட்டுக் கால்களை உடையதுமான சிறு பூச்சி.
எடுத்துக்காட்டு :
சிலந்தி அதன் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை சாப்பிடுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :