பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் இரத்ததிலிருந்து சிறுநீரகங்களால் பிரித்தெடுக்கப்பட்டு உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேற்றப்படுதல்.
எடுத்துக்காட்டு :
மாணவன் ஆசிரியரிடம் சிறுநீர்கழிக்க அனுமதிக் கேட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर से मूत्र बाहर निकालने की क्रिया।
छात्र ने शिक्षक से लघुशंका के लिए छुट्टी माँगी।