பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் இரத்தத்திலிருந்து சீறுநீரகங்களால் பிரித்தெடுக்கப்பட்டு உடலிலிருந்து பிறப்புறுப்பின் வழியாகக் கழிவாக வெளியேற்றப்படும் நீர்.
எடுத்துக்காட்டு :
அவனுடைய சிறுநீர் மஞ்சளாக வந்தது
ஒத்த சொற்கள் : மூத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :