பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறுத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறுத்தை   பெயர்ச்சொல்

பொருள் : செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியை விடச் சிறியதுமான ஒரு விலங்கு.

எடுத்துக்காட்டு : சிறுத்தை ஒரு ஆபத்தான விலங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चीते की तरह का एक हिंसक पशु।

तेंदुआ एक खतरनाक जंगली जानवर है।
तर्क्षु, तेंदुआ, तेन्दुआ

Large feline of African and Asian forests usually having a tawny coat with black spots.

leopard, panthera pardus

பொருள் : செம்பழுப்பு நிறத் தோலில் கரும்புள்ளிகளை உடைய, வேகமாக ஓடக் கூடிய, புலியை விடச் சிறியதாக இருக்கும் ஒரு காட்டு விலங்கு.

எடுத்துக்காட்டு : சிறுத்தை வேகமாக ஓடும் விலங்கு

ஒத்த சொற்கள் : சிறுத்தைப்புலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिल्ली की जाति का एक हिंसक जंगली पशु।

चीता बहुत ही तेज़ दौड़ने वाला पशु है।
अनल, अनलमुख, उपव्याघ्र, चित्र शर्दूल, चीता, द्वीपी, नखरायुध, नखायुध, नखी, पुंडरीक, पुण्डरीक

चौपाल