பொருள் : மிகவும் முக்கியமாக அல்லது பெரிதாக இல்லாதது ஆனால் சாதாரணமாக சிறியதாக இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் சிறிய - பெரிய வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினான்
ஒத்த சொற்கள் : சின்ன - பெரிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of minor importance.
A nickel-and-dime operation run out of a single rented room.