பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறகு   பெயர்ச்சொல்

பொருள் : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு

எடுத்துக்காட்டு : கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்

ஒத்த சொற்கள் : இறக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पक्षियों के बाहरी आवरण को बनाने वाली हल्की तथा जल निरोधक संरचना।

कृष्णजी अपने सिर पर मोर पंख धारण करते थे।
पंख, पतत्र, पर, पाँख, पाँखड़ा, पांख, पाख

The light horny waterproof structure forming the external covering of birds.

feather, plumage, plume

பொருள் : கிரீடத்தில் உள்ள சிறகு

எடுத்துக்காட்டு : ராஜாவின் மகுடத்தில் இருந்த சிறகு விழுந்து விட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राजाओं की पगड़ी या ताज़ में लगाने का बहुमूल्य पर या पंख।

राजा के मुकुट की एक कलगी नीचे गिर गई।
कँगूरा, कंगूरा, कलगी

A feathered plume on a helmet.

panache

चौपाल