பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிம்மம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிம்மம்   பெயர்ச்சொல்

பொருள் : காட்டில் வாழும் எல்லா மிருகங்களை விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் செம்பழுப்பு நிறமுடைய கொடிய காட்டு விலங்கு.

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரனை பார்த்து சிங்கம் ஓடியது

ஒத்த சொற்கள் : அரிமா, காட்டுராஜா, கொடும்புலி, சிங்கம், வனராஜன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिल्ली की जाति का एक बहुत बड़ा और भयंकर, हिंसक पशु।

शिकारी के अचूक निशाने ने शेर को घायल कर दिया।
टाइगर, द्वीपी, नखरायुध, नखायुध, नखी, नदनु, नाहर, बाघ, बिघार, व्याघ्र, व्यालमृग, शार्दूल, शेर

Large feline of forests in most of Asia having a tawny coat with black stripes. Endangered.

panthera tigris, tiger

பொருள் : சிங்கம் என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய ஐந்தாவது ராசி.

எடுத்துக்காட்டு : இந்த சமயத்தில் சூரியன் சிம்மத்தில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : சிம்மராசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज्योतिष में बारह राशियों में से पाँचवी राशि, जिसमें पूरा मघा, पूर्वा फाल्गुनी तथा उत्तरा फाल्गुनी का प्रथम पाद है।

इस समय सूर्य सिंह में है।
अर्कक्षेत्र, अर्कभ, सिंह, सिंह राशि, सिंहराशि

The fifth sign of the zodiac. The sun is in this sign from about July 23 to August 22.

leo, leo the lion, lion

பொருள் : காட்டில் வாழும் கொடியமிருகம்.

எடுத்துக்காட்டு : சிங்கத்தின் கர்ஜனை பெரும் சத்தத்துடன் ஒலிக்கும்

ஒத்த சொற்கள் : அரிமா, காட்டுராஜா, கொடும்புலி, சிங்கம், வனராஜன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Large gregarious predatory feline of Africa and India having a tawny coat with a shaggy mane in the male.

king of beasts, lion, panthera leo

चौपाल