பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிபாரிசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிபாரிசு   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு பக்கத்தில் சில அனுகூலமான

எடுத்துக்காட்டு : தலைவர் இராமனின் வேலைக்காக மாவட்ட அதிகாரியிடம் சிபாரிசு செய்தனர்

ஒத்த சொற்கள் : நற்சாட்சி, பரிந்துரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के पक्ष में कुछ अनुकूल अनुरोध।

नेताजी ने राम की नौकरी के लिए जिलाधिकारी से सिफारिश की।
अनुशंसा, सिपारिश, सिफ़ारिश, सिफारिश

Something that recommends (or expresses commendation of) a person or thing as worthy or desirable.

good word, recommendation, testimonial

பொருள் : தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை சார்ந்தோருக்கு செய்யும் உதவி

எடுத்துக்காட்டு : உயர் அதிகாரி சிபாரிசால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : பரிந்துரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने अधिकारों का प्रयोग करके स्वजनों के साथ किया जाने वाला पक्षपात।

भाई-भतीजावाद से ऊपर उठकर ही राष्ट्र का कल्याण किया जा सकता है।
भाई भतीजावाद, भाई-भतीजावाद

Favoritism shown to relatives or close friends by those in power (as by giving them jobs).

nepotism

चौपाल