பொருள் : சிந்தித்தல்.
எடுத்துக்காட்டு :
நான் உங்களை எப்போது பார்த்தேன் என்று யோசிக்க முடியவில்லை
ஒத்த சொற்கள் : ஞாபகப்படுத்து, நினைவுகூறு, யோசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी देखी, सुनी या बीती हुई बात को ध्यान में लाना।
मैं याद नहीं कर पा रहा हूँ कि मैंने आपको पहले कहाँ देखा है।பொருள் : ஒன்றைக் குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து.
எடுத்துக்காட்டு :
அவன் நாள் முழுவது உட்கார்ந்து என்ன சிந்திக்கிறான் என்று தெரியவில்லை
ஒத்த சொற்கள் : யோசித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विषय पर मन में कुछ विचार करना या दिमाग़ का उपयोग करना।
इस प्रश्न को हल करने के लिए मैंने बहुत सोचा, किन्तु सफलता नहीं मिली