பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிந்தனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிந்தனை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனத்தில் நிம்மதியின்மை, வருத்தம்

எடுத்துக்காட்டு : கவலையின்மை மகிழ்ச்சியின் அழைப்பாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கவலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The trait of remaining calm and seeming not to care. A casual lack of concern.

indifference, nonchalance, unconcern

பொருள் : சிந்தனை

எடுத்துக்காட்டு : தங்களின் எண்ணத்தால் இந்த வேலை சரியாக நடைபெற்றது

ஒத்த சொற்கள் : அபிப்ராயம், எண்ணம், நினைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय आदि में प्रकट किया हुआ किसी का अपना विचार या सम्मति।

सभी के मत से यह काम ठीक हो रहा है।
अभिमत, इंदिया, इन्दिया, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तजवीज, तजवीज़, मत, राय, विचार, सम्मति

A personal belief or judgment that is not founded on proof or certainty.

My opinion differs from yours.
I am not of your persuasion.
What are your thoughts on Haiti?.
opinion, persuasion, sentiment, thought, view

பொருள் : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை

ஒத்த சொற்கள் : கருத்து, கொள்கை, கோட்பாடு, மதிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय में माने और स्थिर किये हुए बात, तत्त्व या सिद्धांत।

पुरानी मान्यताओं में आज की पीढ़ी विश्वास नहीं करती।
मान्यता, मूल्य, विचार

Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).

He has very conservatives values.
values

பொருள் : மனத்தின் நினைப்பு.

எடுத்துக்காட்டு : நாம் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : எண்ணம், கருத்து, நினைப்பு, நினைவு, நெனப்பு, நெனவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन में उत्पन्न होनेवाली बात।

विचारों पर विवेक का अंकुश अवश्य होना चाहिए।
अभिवेग, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, विचार

பொருள் : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.

எடுத்துக்காட்டு : மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்

ஒத்த சொற்கள் : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विचार करने की क्रिया या भाव।

बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।
अंतर्भावना, अनुशीलन, अन्तर्भावना, ईक्षा, चिंतन, चिंतन-मनन, चिन्तन, चिन्तन-मनन, मनन, विचारण, विचारणा, सोच विचार, सोच-विचार

The process of using your mind to consider something carefully.

Thinking always made him frown.
She paused for thought.
cerebration, intellection, mentation, thinking, thought, thought process

चौपाल