பொருள் : மனநலம் குன்றிய அல்லது பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்
எடுத்துக்காட்டு :
பைத்தியக்காரி நடு ரோட்டில் நின்றுக் கொண்டு ஏதோ கத்திக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பைத்தியக்காரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A woman lunatic.
madwomanபொருள் : பைத்தியமாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
சித்தபிரமையின் காரணமாக அவன் ஏதோ உளறிக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A usually brief state of excitement and mental confusion often accompanied by hallucinations.
delirium