பொருள் : தானியங்கள் அல்லது பொருட்கள் உடைந்து தனித்தனியாக விலகி கிடக்கும் தன்மை.
எடுத்துக்காட்டு :
பறவைகள் தரையில் சிதறிய தானியங்களை கொத்தித் தின்றன
ஒத்த சொற்கள் : சிந்திய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Occurring or distributed over widely spaced and irregular intervals in time or space.
Scattered showers.