பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிங்கப்பூர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிங்கப்பூர்   பெயர்ச்சொல்

பொருள் : சிங்கப்பூரின் தலைநகரம்

எடுத்துக்காட்டு : சிங்கப்பூரின் விமான நிலையம் பிரசித்திப் பெற்றது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिंगापुर की राजधानी।

सिंगापुर विश्व के बड़े बंदरगाहों में से एक है।
सिंगापुर, सिंगापोर

The capital of Singapore. One of the world's biggest ports.

capital of singapore, singapore

பொருள் : ஆசியாவில் உள்ள ஒரு நாடு

எடுத்துக்காட்டு : சுத்தத்திற்கு சிங்கப்பூர் மிகவும் பெயர் போனது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एशिया का एक देश।

सिंगापुर को मलेशिया से सन् उन्नीस सौ पैंसठ में स्वतंत्रता मिली।
सिंगापुर, सिंगापुर गणराज्य, सिंगापोर

A country in southeastern Asia on the island of Singapore. Achieved independence from Malaysia in 1965.

republic of singapore, singapore

சிங்கப்பூர்   பெயரடை

பொருள் : சிங்கப்பூரோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : இந்த சிங்கப்பூர் பட்டு துணியினால் உருவாக்கப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिंगापुर का या सिंगापुर से संबंधित।

यह सिंगापुरी रेशम के कपड़े से बना है।
सिंगापुरी

Of or relating to the island nation of Singapore and its people.

Singaporean rubber.
singaporean

चौपाल