பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிக்கலான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிக்கலான   பெயரடை

பொருள் : சிக்கலிருப்பது

எடுத்துக்காட்டு : அவன் சிக்கலான பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சிக்கலுள்ள, முட்டுப்பாடான, முட்டுப்பாடிருக்கும், முட்டுப்பாடுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ऐसी स्थिति में हो जिससे आसानी से छुटकारा न मिल सके।

वह उलझे मामले को सुलझाने की कोशिश कर रहा है।
उलझा

Twisted together in a tangled mass.

Toiled through entangled growths of mesquite.
entangled

பொருள் : இங்கேயும் அங்கேயும் இருப்பது அல்லது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்காதது

எடுத்துக்காட்டு : அவன் தாறுமாறான விசயங்களைக் கேட்டு எங்களை முட்டாளாக்கினான்

ஒத்த சொற்கள் : தாறுமாறான, முன்பின்னான, முரணான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो इधर का उधर हो गया हो अथवा जो जहाँ या जैसा होना चाहिए वहाँ या वैसा न हो।

उसने उलटी-पुलटी बातें करके हमें मूर्ख बना दिया।
उलटा पुलटा, उलटा-पलटा, उलटा-पुलटा, उलटा-सीधा, उल्टा पुल्टा, उल्टा-पल्टा, उल्टा-पुल्टा, उल्टा-सीधा

Completely unordered and unpredictable and confusing.

chaotic, disorderly

பொருள் : எதில் சிக்கல் உள்ளதோ

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுதும் சிக்கலான வேலையை செய்கிறான்.

ஒத்த சொற்கள் : சச்சரவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें झंझट हो।

वह हमेशा झंझटिया काम ही करता है।
झंझटिया, झमेलिया

பொருள் : ஒன்று மற்றொன்றில் பிரச்சனையாக இருப்பது

எடுத்துக்காட்டு : மனித உடல் அமைப்பு சிக்கலான ஒன்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक दूसरे में उलझा हुआ।

मानव की शारीरिक संरचना जटिल होती है।
जटिल, पेचीदा

பொருள் : சிக்கலான

எடுத்துக்காட்டு : இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு காண்பது கடினம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें बहुत हेर-फेर या पेंच हो और जो इसलिए जल्दी समझ में न आये।

यह दुर्बोध्य मामला है,इसका समाधान निकालना कठिन है।
अति गूढ़, अवगाह, अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, गंभीर, दुरूह, दुर्बोध्य, पेंचदार, पेचदार, पेचीदा, पेचीला

பொருள் : ஒன்றில் சிக்கல் இருப்பது

எடுத்துக்காட்டு : பர்னிச்சரை உருவாக்குவதற்கு கடினமான நட்டும், போல்டும் பயன்படுத்தப்படுகிறது

ஒத்த சொற்கள் : கடினமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें पेच लगा या जड़ा हो।

फर्नीचर आदि बनाने में पेचदार नट बोल्ट का प्रयोग किया जाता है।
अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, पेंचदार, पेंचवाला, पेचदार, पेचवाला, पेचीदा, पेचीला

(of bolts or screws) having screw threads.

threaded

चौपाल