பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிகை   பெயர்ச்சொல்

பொருள் : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.

எடுத்துக்காட்டு : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்

ஒத்த சொற்கள் : கார்குழல், கூந்தல், கேசம், மயிர், முடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिर के बाल।

काले, लम्बे बाल देखने में अच्छे लगते हैं।
कंज, कुंतल, कुन्तल, केश, चूल, बाल, शिरज, शिरसिज, शिरसिरुह, शिरोज, शिरोरुह, शिरोरूह, सारंग

Growth of hair covering the scalp of a human being.

head of hair, mane

चौपाल