பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிகிச்சை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிகிச்சை   பெயர்ச்சொல்

பொருள் : நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்ட தொழில்.

எடுத்துக்காட்டு : அவன் மருத்துவம் செய்து தன் குடும்பத்தை நடத்துகிறான்

ஒத்த சொற்கள் : மருத்துவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिकित्सक का काम या पेशा।

वह चिकित्सा करके अपने परिवार का भरण-पोषण करता है।
चिकित्सा, डाक्टरी, डॉक्टरी

The learned profession that is mastered by graduate training in a medical school and that is devoted to preventing or alleviating or curing diseases and injuries.

He studied medicine at Harvard.
medicine, practice of medicine

பொருள் : நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை.

எடுத்துக்காட்டு : கிராம நோயாளிகள் சிகிச்சை பெற நகரத்திற்கு செல்ல நேரிடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोग दूर करने की युक्ति या प्रक्रिया।

गाँव के रोगियों को चिकित्सा के लिए शहर जाना पड़ता है।
इस रोग का प्रतिकार क्या होगा।
इलाज, उपचर्या, उपचार, चिकित्सा, ट्रीटमंट, ट्रीटमेंट, ट्रीटमेन्ट, थेरपी, थेरेपी, दरमान, दवा-दारू, प्रतिकार, प्रयोग, मुआलिजा, रोगोपचार

चौपाल