பொருள் : இதில் புகையிலை நிரப்பப்பட்டிருக்கும் மக்கள் குடிக்கும் காகிதத்திலான ஒரு எரியும் உருண்டை பொருள்
எடுத்துக்காட்டு :
சிகரெட் குடிப்பது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை கொடுக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कागज की बनी एक बत्तीनुमा वस्तु जिसमें तम्बाकू भरा होता है और जिसका धुआँ लोग पीते हैं।
सिगरेट पीना स्वास्थ्य के लिए हानिकारक है।