பொருள் : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுத்தால் வரும் திரவம் உள்ளவை.
எடுத்துக்காட்டு :
மாம்பழம் சாறுநிறைந்த பழமாகும்
ஒத்த சொற்கள் : , சாறான, சாறுநிரம்பிய, சாறுநிறைந்த, சாறுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Full of juice.
juicy