பொருள் : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம் இல்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
சாறுஇல்லாத பழம் உலர்ந்தபழம் ஆகும்
ஒத்த சொற்கள் : சாறுஇல்லாத, சாறுயில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking juice.
juiceless