பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சார்ந்திருக்கக்கூடிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : முற்றிலும் மற்றவர்களின் ஆதரவில் இருக்கிற

எடுத்துக்காட்டு : சார்ந்திருக்கிற நபரின் மனவளர்ச்சித் தடைபட்டு போகிறது

ஒத்த சொற்கள் : சார்ந்திருக்கிற, சார்ந்திருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिलकुल परतंत्र।

अध्यधीन व्यक्ति का मानसिक विकास अवरुद्ध हो जाता है।
अध्यधीन

Being under the power or sovereignty of another or others.

Subject peoples.
A dependent prince.
dependent, subject

பொருள் : உதவி செய்யக்கூடிய

எடுத்துக்காட்டு : ராமு இன்றும் தான் அண்டியிருக்கும் சேட்டின் புகழை பாடுவதற்கு களைப்படைவதில்லை

ஒத்த சொற்கள் : அண்டியிருக்கக்கூடிய, அண்டியிருக்கும், சார்ந்திருக்கும், நாடியிருக்கக்கூடிய, நாடியிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आश्रय या सहारा देने वाला।

रामू आज भी अपने आश्रयदाता सेठ का गुणगान करते नहीं थकता है।
अवलंबी, अवलम्बी, आधार, आश्रय-दाता, आश्रयदाता, आसरा

பொருள் : தன்னுடைய மேற்பார்வைக்காக மற்றொரு நபரை நம்பியிருக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : பாதுகாவலர் இறந்த தகவல் கேட்டு சார்ந்திருக்கும் நபர் அமைதியற்று இருந்தார்

ஒத்த சொற்கள் : அண்டியிருக்கக்கூடிய, அண்டியிருக்கும், சார்ந்திருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने भरण-पोषण आदि के लिए किसी दूसरे व्यक्ति के भरोसे पर रहने वाला।

आश्रयदाता की मृत्यु की सूचना पाकर आश्रित व्यक्ति विकल हो उठा।
आश्रित, आसरैत

चौपाल