பொருள் : இறங்கி கொண்டே செல்லும் சாய்வான நிலை
எடுத்துக்காட்டு :
சரிவில் வந்தவுடன் ராமன் மிதிவண்டி மிதிப்பதை நிறுத்திவிடு_த்த்_.
ஒத்த சொற்கள் : சரிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பின்னே சாய்கிற
எடுத்துக்காட்டு :
சாய்வு நாற்காலி மீது உட்கார்ந்து அவன் தண்ணீர் கேட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :