உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்று கீழே சரிந்த நிலை
எடுத்துக்காட்டு : இடிந்து விழுந்த வீட்டைப் பார்த்து விவசாயி அழத் தொடங்கினான்
ஒத்த சொற்கள் : இடிந்த, விழுந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
टूट-फूटकर गिरा-पड़ा हुआ।
Ruined or disrupted.
பொருள் : சாய்ந்த
எடுத்துக்காட்டு : பழங்களால் சாய்ந்த கிளைகள் தரையை தொட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
झुका हुआ या नत हुआ।
நிறுவு