பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாமான் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாமான்   பெயர்ச்சொல்

பொருள் : வீடு,குடும்பத்தலைவி போன்றோர் அல்லது ஒரு வேலையை செய்யக்கூடிய பொருட்கள்

எடுத்துக்காட்டு : இடமாற்றத்திற்கு பிறகு எனக்கு பொருட்களை சரிசெய்ததில் காலதாமதம் ஆனது

ஒத்த சொற்கள் : கண்ணால்கண்ட, சாதனம், தட்டுமுட்டுசாமான், பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर, गृहस्थी आदि की या कोई काम चलाने की चीज़ें।

स्थानांतरण के बाद मुझे सामान ठीक करने में समय लग गया।
असासा, बोरिया बिस्तर, माल-असबाब, संभार, सम्भार, साज सामान, साज-ओ-सामान, साज-सामान, साज़ सामान, साज़-सामान, साज़ो सामान, साज़ो-सामान, साज़ोसामान, साजो सामान, साजो-सामान, साजोसामान, सामान

Any movable possession (especially articles of clothing).

She packed her things and left.
things

பொருள் : பொருள், சாமான், வியாபார பொருள்

எடுத்துக்காட்டு : அவன் மளிகை சாமான் வாங்க கடைக்குச் சென்றான்.

ஒத்த சொற்கள் : பொருள், வியாபார பொருள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रय-विक्रय की वस्तुएँ।

वह माल खरीदने गया है।
कमोडिटी, पण, पणस, माल, सौदा

Articles of commerce.

commodity, good, trade good

चौपाल