பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாமரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாமரம்   பெயர்ச்சொல்

பொருள் : காளையின் வால்முடிகளை குச்சியில் கட்டி உருவாக்கப்படும் ஒரு உபகரணம்

எடுத்துக்காட்டு : சாமரம் ராஜாக்கள், கடவுள் சிலைகளுக்கு வீசப்படுகிறது

ஒத்த சொற்கள் : சாமரி, சாமரை, தொங்கல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुरागाय के पूँछ के बालों को डंडी में बाँधकर बनाया हुआ उपकरण।

चामर राजाओं,देव मूर्तियों के ऊपर डुलाया जाता है।
चँवर, चँवरी, चंवर, चमर, चामर, चौंर, चौंरी, प्रकीर्ण, प्रकीर्णक, रोमकेशर, रोमगुच्छ

चौपाल