பொருள் : ஒருவர்மீது கோபம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் வார்த்தை
எடுத்துக்காட்டு :
சாபத்தினால் அர்ச்சுனன் திருநங்கை உருவத்தில் விராடமன்னன் வீட்டில் அவருடையப் பெண் உத்திராவிற்கு நடனம் கற்றுக்கொடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :