பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாத்துக்குடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாத்துக்குடி   பெயர்ச்சொல்

பொருள் : தடித்த பச்சை அல்லது மஞ்சள் நிறத் தோலினுள் சாறு நிரம்பிய சுளைகளைக் கொண்ட, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடைய பழம்.

எடுத்துக்காட்டு : சாத்துக்குடி மரத்தினுடைய பழம் ஆரஞ்சு போன்று இருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीबू की जाति का एक मझोले आकार का पेड़ जिसके फल खाए जाते हैं।

मुसम्मी के फल संतरे की तरह होते हैं।
मुसंबी, मुसंमी, मुसम्बी, मुसम्मी, मोसंबी, मोसंमी, मोसम्बी, मोसम्मी

Lemon tree having fruit with a somewhat insipid sweetish pulp.

citrus limetta, sweet lemon, sweet lime

चौपाल