பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாதம்   பெயர்ச்சொல்

பொருள் : வேகவைக்கப்பட்ட அரிசி.

எடுத்துக்காட்டு : எனக்கு பிடித்தமான உணவு சோறும், பருப்பும் தான்

ஒத்த சொற்கள் : சோறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाने के लिए पानी में उबाला हुआ चावल।

मेरा प्रिय भोजन दाल, भात और सब्ज़ी है।
अंधस, अन्धस, आचाम, चावल, भात

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

பொருள் : உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.

எடுத்துக்காட்டு : அவன் சாப்பாடு சாப்பிடுகிறான்

ஒத்த சொற்கள் : சாப்பாடு, சோறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिन में प्रायः दो बार नियत समय पर लिया जाने वाला संपूर्ण आहार।

माँ भोजन तैयार करके पिताजी का इंतजार कर रही हैं।
वह ठाकुर जी को भोग लगाने के बाद भोजन ग्रहण करता है।
रसोई तैयार है।
अन्न, अशन, असन, आहर, आहार, खाना, जेवन, ज्योनार, डाइट, भोजन, रसोई, रोटी

The food served and eaten at one time.

meal, repast

चौपाल