பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
எடுத்துக்காட்டு :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
ஒத்த சொற்கள் : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, காழ்ப்பான, வெறுப்பான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Offensive to the mind.
An abhorrent deed.பொருள் : ஒன்றினால் மனம் சலிப்படைவது
எடுத்துக்காட்டு :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
ஒத்த சொற்கள் : களைப்பான, சோர்வான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.