பொருள் : அலைகள் இல்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
ஒத்த சொற்கள் : அமைதியான, சாந்தமான, நிசப்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.