பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சர்வாதிகார ஆட்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சர்வாதிகார ஆட்சி   பெயர்ச்சொல்

பொருள் : அனைத்து அதிகாரங்களும் ஒரு நபரின் கையில் இருக்கும் மாநில ஏற்பாட்டின் ஒரு முறை

எடுத்துக்காட்டு : சர்வாதிகார ஆட்சி அதிக நாள் நீடிப்பதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राज्य-प्रबंध की वह व्यवस्था जिसमें समस्त अधिकार एक ही व्यक्ति के हाथ में हो।

तानाशाही ज्यादा दिन तक टिकी नहीं रह सकती।
तानाशाही, तानाशाही शासन

A political system governed by a single individual.

autarchy, autocracy

பொருள் : அதிகாரத்தை விருப்பப்படி பயன்படுத்துவது

எடுத்துக்காட்டு : ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சியில் இந்திய மக்கள் அடிமைப்பட்டு இருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिकारों का मनमाना उपयोग।

अंग्रेजों की तानाशाही से भारतीय जनता त्रस्त थी।
नादिरशाही अधिक दिनों तक नहीं टिकती।
तानाशाही, नादिरशाही

பொருள் : ஒரு நாட்டின் ஆட்சி அமைப்பில் ஒரு அரசனுக்கு அல்லது ஒரு தலைவனுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம்

எடுத்துக்காட்டு : சர்வதிகார ஆட்சி மக்களுக்கு நல்லதில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह राज्य-प्रणाली जिसमें देश के शासन का संपूर्ण अधिकार एक राजा अथवा अधिनायक को प्राप्त हो।

एकतंत्र देश और देशवासियों के लिए अच्छा नहीं होता।
एकछत्र, एकतंत्र

A form of government in which the ruler is an absolute dictator (not restricted by a constitution or laws or opposition etc.).

absolutism, authoritarianism, caesarism, despotism, dictatorship, monocracy, one-man rule, shogunate, stalinism, totalitarianism, tyranny

चौपाल