பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சரீரமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சரீரமில்லாத   பெயரடை

பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது

ஒத்த சொற்கள் : உடம்பில்லாத, உடலில்லாத, உருவமில்லாத, காயமில்லாத, தேகமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Not having a material body.

Bodiless ghosts.
bodiless, discorporate, disembodied, unbodied, unembodied

चौपाल