பொருள் : அமைப்பில்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்
ஒத்த சொற்கள் : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, முறையற்ற, முறையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो व्यवस्थित न हो।
श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।Lacking order or methodical arrangement or function.
A disorganized enterprise.பொருள் : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.
எடுத்துக்காட்டு :
அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது
ஒத்த சொற்கள் : சீரற்ற, முறையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not suitable or right or appropriate.
Slightly improper to dine alone with a married man.