பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சரியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சரியான   பெயரடை

பொருள் : சரியான

எடுத்துக்காட்டு : சரியான விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो गलत न हो।

आपका उत्तर सही है।
सही वाक्यों पर सही का चिह्न लगाओ।
गलतीरहित, गलतीहीन, त्रुटिरहित, त्रुटिहीन, शुद्ध, सही

பொருள் : பொருத்தத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : தண்டனையே குற்றத்திற்கு பொருத்தமான முடிவு

ஒத்த சொற்கள் : பொருத்தமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समानुपात से संबंधित या समानुपात का।

राजनीति में समाज के सभी वर्गों का समानुपातिक प्रतिनिधित्व होना चाहिए।
दंड अपराध के समानुपाती होना चाहिए।
समानुपातिक, समानुपाती

பொருள் : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது

எடுத்துக்காட்டு : இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்

ஒத்த சொற்கள் : நியாயப்படியான, முறையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।

इस्लाम में हलाल माँस खाना ही वैध है।
इस्लाम में हज करना, रोज़ नमाज पढ़ना आदि हलाल कर्म हैं।
हलाल

Proper or legitimate.

The fund earns halal profits in full compliance with the Shari'a.
halal

பொருள் : சாக்கு போக்கு இல்லாத

எடுத்துக்காட்டு : அவன் எந்தளவிற்கு சரியான நபராக இல்லையோ அவ்வாறே காணப்படுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* बिना किसी बहाने या समझौते के यानि सीधा।

वह इतना खरा नहीं है जितना दिखाता है।
खरा, सच्चा, सीधा

Without evasion or compromise.

A square contradiction.
He is not being as straightforward as it appears.
square, straight, straightforward

பொருள் : சரியாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த இயந்திரத்தின் சரியான கைவினைஞர் இன்னும் வரவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दुरुस्त या ठीक-ठाक करने वाला।

इस यंत्र का दुरुस्तक कारीगर अभी तक नहीं आया है।
अवसायक, दुरुस्तक

பொருள் : சமூகத்தில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து

எடுத்துக்காட்டு : அவன் இப்பொழுது சரியான ஹிந்தி இலக்கணம் எழுதிக்கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे सामाजिक व्यवहार के लिए बड़ी मात्रा में स्वीकृति मिली हो।

वह अब प्रामाणिक हिंदी का व्याकरण लिख रहा है।
प्रामाणिक

Conforming to fact and therefore worthy of belief.

An authentic account by an eyewitness.
Reliable information.
authentic, reliable

பொருள் : ஒருவகையான ஒழுங்கு அல்லது நியமம்.

எடுத்துக்காட்டு : அவன் ஒழுங்குபடுத்தப்பட்டப் பொருட்களை சிதறியடித்தான்.

ஒத்த சொற்கள் : ஒழுங்கான, ஒழுங்குப்படுத்தப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें किसी प्रकार की व्यवस्था या नियम हो।

उसने कमरे की व्यवस्थित वस्तुओं को बिखेर दिया।
ठीक, तरतीबदार, प्रबंधित, विन्यस्त, व्यवस्थित, समाहित, सलीकेदार

Methodical and efficient in arrangement or function.

How well organized she is.
His life was almost too organized.
organized

பொருள் : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்

ஒத்த சொற்கள் : ஒழுங்கான, தெளிவான, முறையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूर्वापर या आस-पास की बातों के विचार से अथवा और किसी प्रकार से ठीक बैठने या मेल रखने वाला।

मंत्री जी के संगत उत्तर से पत्रकार चुप हो गये।
उचित, उपयुक्त, ज़ेबा, जायज, जायज़, जेबा, ठीक, फिट, माकूल, मुनासिब, मुफ़ीद, मुफीद, यथोचित्, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी, वाज़िब, वाजिब, संगत

Suitable for a particular person or place or condition etc.

A book not appropriate for children.
A funeral conducted the appropriate solemnity.
It seems that an apology is appropriate.
appropriate

பொருள் : நேராக இருப்பது அல்லது மற்றதை விட குறுகியதாக இருப்பது

எடுத்துக்காட்டு : இங்கேயிருந்து டெல்லிக்கு போக சரியான பாதை கூறுங்கள்

ஒத்த சொற்கள் : நேரான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बिना विचलन या रुकावट या बाधा के जारी रहे या सीधा हो या दूसरे की अपेक्षा छोटा और सटीक हो।

यहाँ से दिल्ली जाने का सीधा रास्ता बताइए।
यहाँ से मुम्बई के लिए कई सीधी उड़ानें हैं।
सीधा

चौपाल