பொருள் : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்
எடுத்துக்காட்டு :
அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : படு, வீழ்ச்சியடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சில கேள்வி கேட்கும் போது கூறப்படும் ஒரு வகை பதில் வார்த்தை
எடுத்துக்காட்டு :
தந்தை கூப்பிட்டதும் ரமேஷ் சரி இதோ வந்துவிட்டேன் என்றான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ कहने या बुलाये जाने पर उत्तर में कहा जानेवाला एक आदरसूचक शब्द।
पिताजी के बुलाने पर पुत्र ने कहा, "जी, अभी आया"।பொருள் : ஒரு நிகழ்ச்சி நடக்கக்கூடியது, ஒரு செயல் நிகழ அனுமதிக்கப்படுகிறது, ஒரு செயல் நிகழ்வது பொருத்தமானது முதலியவற்றை தெரிவிக்கும் வார்த்தை
எடுத்துக்காட்டு :
நான் சரி என்று கூறியதும் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :