பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சம்பாதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சம்பாதி   வினைச்சொல்

பொருள் : வருமானமாக பணம் பெறுதல்.

எடுத்துக்காட்டு : என்னுடைய பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने प्रयत्नों या कार्यों से प्राप्त करना या इकठ्ठा करना।

बड़ी मुश्किल से बाप-दादाओं ने जो धन कमाया है उसे ऐसे ही मत उड़ाओ।
अर्जन करना, अर्जित करना, उपराजना, कमाना

Acquire or deserve by one's efforts or actions.

Its beauty won Paris the name 'City of Lights'.
earn, garner, win

சம்பாதி   பெயர்ச்சொல்

பொருள் : ஜடாயுவின் பெரிய சகோதரனும் இராமயணத்தில் வர்ணிக்கப்படும் ஒரு ராஜாளிப்பறவை

எடுத்துக்காட்டு : சம்பாதி சீதாவைத் தேடிச் சென்ற வானரங்களிடம் சீதாவைப் பற்றிய விவரங்களைக் கூறினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रामायण में वर्णित एक गिद्ध जो जटायु का बड़ा भाई था।

संपाति ने सीता की खोज में निकले वानरों को सीता का पता बताया।
संपाति, संपाती, सम्पाति, सम्पाती

An imaginary being of myth or fable.

mythical being

பொருள் : மாலி என்ற ராட்சசனின் நான்கு புத்திரர்களில் ஒருவன்

எடுத்துக்காட்டு : சம்பாதியின் வர்ணனை ராமாயணத்தில் கிடைக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

माली नामक राक्षस के चार पुत्रों में से एक।

संपाति का वर्णन रामायण में मिलता है।
संपाति, संपाती, सम्पाति, सम्पाती

An imaginary being of myth or fable.

mythical being

चौपाल