பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சம்பளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சம்பளம்   பெயர்ச்சொல்

பொருள் : மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.

எடுத்துக்காட்டு : அவன் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறான்

ஒத்த சொற்கள் : ஊதியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन जो किसी को कोई काम करते रहने के बदले में निश्चित अवधि पर दिया जाता है।

वह बहुत कम वेतन पर काम करता है।
तनख़ा, तनख़ाह, तनख़्वाह, तनखा, तनखाह, तनख्वाह, तन्ख़ाह, तन्ख़्वाह, तन्खाह, तन्ख्वाह, तलब, पगार, रातिब, वेतन, सेलरी, सैलरी

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

பொருள் : ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்

எடுத்துக்காட்டு : அவனுடைய வருமானம் குடும்பத்தை நடத்தப் போதியதாக இல்லை.

ஒத்த சொற்கள் : ஊதியம், வருமானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कमाया हुआ धन।

वह अपनी कमाई गलत कार्यों में लगाता है।
कमाई

The financial gain (earned or unearned) accruing over a given period of time.

income

चौपाल