பொருள் : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : அண்டா, கங்காளம், சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :