பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சமை   வினைச்சொல்

பொருள் : சமைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்துதல்

எடுத்துக்காட்டு : அவள் புதிய உணவு வகையில் ஒன்றைச் சமைத்தாள்.

ஒத்த சொற்கள் : தயாரி, தயார் செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग पर रखकर गलाना या तैयार करना।

मांस को ठीक से पकाया नहीं गया है।
पकाना, सिझाना, सीझाना

Prepare for eating by applying heat.

Cook me dinner, please.
Can you make me an omelette?.
Fix breakfast for the guests, please.
cook, fix, make, prepare, ready

பொருள் : சமைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்துதல்

எடுத்துக்காட்டு : அவள் புதிய உணவு வகையில் ஒன்றைச் சமைத்தாள்.

ஒத்த சொற்கள் : தயாரி, தயார் செய்

பொருள் : சமைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : உணவை நான் சகோதரி மூலமாக சமைக்க கூறுகிறேன்

ஒத்த சொற்கள் : அடு, ஆக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पकाने का काम दूसरे से करवाना।

खाना मैं बाई से पकवाती हूँ।
चुरवाना, पकवाना, बनवाना, रँधवाना, रंधवाना

चौपाल