பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சமயப்பற்றுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒருவரின் மதத்தை பின்பற்றக்கூடிய

எடுத்துக்காட்டு : இந்தியாவில் இந்து மதப்பற்றுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது

ஒத்த சொற்கள் : சமயப்பற்றிருக்கும், மதப்பற்றிருக்கும், மதப்பற்றுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी धर्म का अनुयायी हो।

भारत में हिन्दू धर्मावलंबी लोगों की संख्या अन्य की अपेक्षा अधिक है।
धर्मानुयायी, धर्मावलंबी, मतानुयायी

பொருள் : அறியாமல் அல்லது கண்களை மீடிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தை நம்பக்கூடிய

எடுத்துக்காட்டு : மதப்பற்றுள்ள நபரால் சமுதாயத்திற்கு நன்மை கிடைப்பதில்லை

ஒத்த சொற்கள் : சமயப்பற்றிருக்கக்கூடிய, சமயப்பற்றிருக்கும், மதப்பற்றிருக்கக்கூடிய, மதப்பற்றிருக்கும், மதப்பற்றுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रूढिवादी ढंग से किसी धर्म को मानने वाला या बिना समझे-बूझे या आँखें बंद करके किसी धर्म को माननेवाला।

धर्मांध व्यक्ति समाज के लिए हितकर नहीं होते।
धर्मांध, धर्मान्ध

चौपाल