உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு : நாம் எந்தொரு சூழ்நிலையிலும் நம் சமநிலையை இழக்கக் கூடாது
ஒத்த சொற்கள் : சமநிலை
பொருள் : ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத நிலை
எடுத்துக்காட்டு : தட்டான் தராசின் படிக்கல்லால் கொலுசை சமநிலையாக எடை போட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
दो पक्षों का बल बराबर रखने अथवा होने की अवस्था।
आपेक्षिक तौल या भार बराबर या ठीक करने या होने की क्रिया।
A state of equilibrium.
The act of making equal or uniform.
பொருள் : ஒன்றின் சரிபாதி பகுதி
எடுத்துக்காட்டு : இந்த லட்டுவை சரிபாதி பகிர்ந்து சாப்பிடுங்கள்
ஒத்த சொற்கள் : சரிபாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
बराबर का हिस्सा।
நிறுவு