பொருள் : யானையின் பின்புறத்தில் போடப்படுகிற வண்ண விரிப்பு
எடுத்துக்காட்டு :
பாகன் யானையின் முதுகின் மீது வண்ண விரிப்பை விரித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அம்பாரித்துணி, வண்ண விரிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : யானையின் முதுகின் மீது வைக்கும் மெத்தை
எடுத்துக்காட்டு :
பில்வான் யானையின் முதுகின் மீது வைக்கும் சப்பரமஞ்சத்தை இறுக்கிக்கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :