பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சந்தேகமுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சந்தேகமுள்ள   பெயரடை

பொருள் : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

எடுத்துக்காட்டு : சந்தேகமுள்ள வேலையை செய்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

ஒத்த சொற்கள் : ஐயமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Open to doubt or suspicion.

The candidate's doubtful past.
He has a dubious record indeed.
What one found uncertain the other found dubious or downright false.
It was more than dubitable whether the friend was as influential as she thought.
doubtful, dubious, dubitable, in question

பொருள் : குற்றம் அல்லது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் உணர்வு.

எடுத்துக்காட்டு : மானசி சந்தேகதன்மையுள்ள கணவனால் மிகவும் குழப்பம் அடைந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சந்தேகதன்மையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सहज में किसी व्यक्ति या बात आदि का विश्वास न करता हो।

मानसी अपने संशयी पति से बहुत परेशान है।
अप्रत्ययी, विशयी, शंकालु, शंकाशील, शक्की, संदेही, संशयशील, संशयी

Openly distrustful and unwilling to confide.

leery, mistrustful, suspicious, untrusting, wary

चौपाल