பொருள் : உடல் மிகுந்த சதைப்பற்றுடன்
எடுத்துக்காட்டு :
குழந்தை கொழுகொழுவென இருந்தது
ஒத்த சொற்கள் : கொழுகொழுவென
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எதில் சதையுள்ளதோ
எடுத்துக்காட்டு :
மாம்பழம், பப்பாளி ஆகியவை சதையுள்ள பழங்கள் ஆகும்.
ஒத்த சொற்கள் : பருப்புள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :