பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சண்டையிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சண்டையிடு   வினைச்சொல்

பொருள் : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது

எடுத்துக்காட்டு : விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய், மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।

खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।
भिड़ना

பொருள் : சண்டை இடு

எடுத்துக்காட்டு : அண்ணன் தம்பி இருவரும் சொத்திற்காக சண்டையிட்டனர்.

ஒத்த சொற்கள் : மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लड़कर मर जाना।

रानी लक्ष्मी बाई अट्ठारह सौ सत्तावन के संग्राम में जूझ गईं।
जूझना

பொருள் : ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்.

எடுத்துக்காட்டு : அஜெய் எப்பொழுதும் அண்ணனுடன் சண்டையிடுகிறான்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात पर कहासुनी या आवेशपूर्ण विवाद करना।

जमीन के बँटवारे को लेकर श्याम अपने भाइयों से लड़ने लगा।
अखड़ाना, अपड़ाना, अरुझाना, अलुझना, उलझना, कलह करना, किचकिच करना, झगड़ना, झगड़ा करना, तकरार करना, लड़ना, लड़ाई करना

Have a disagreement over something.

We quarreled over the question as to who discovered America.
These two fellows are always scrapping over something.
altercate, argufy, dispute, quarrel, scrap

பொருள் : ஒருவரை தூண்டுதல்

எடுத்துக்காட்டு : ராம் சியாம் மூலமாக என்னை தூண்டியதால் நான் மனோகரிடம் சண்டையிட்டேன்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய், சண்டைபோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उत्तेजित करवाना।

रामू ने घनश्याम से मुझे उकसवाया और मैं मनोहर से लड़ पड़ा।
उकसवाना, उभड़वाना, उसकवाना, चढ़वाना, भड़कवाना

Act as a stimulant.

The book stimulated her imagination.
This play stimulates.
excite, stimulate

பொருள் : ஏதாவது ஒரு பொருளைப் பெறுவதற்காக முடிந்தவரை முயற்சி செய்தல்

எடுத்துக்காட்டு : நான் இந்த வேலையை செய்வதற்காக நான்கு நாட்களாக போராடுகிறேன்

ஒத்த சொற்கள் : போராடு, போராட்டம்செய், போரிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज को प्राप्त करने के लिए भरसक प्रयत्न करना।

मैं इस काम को करवाने के लिए चार दिन से जूझ रहा हूँ।
जूझना, संघर्ष करना

To exert strenuous effort against opposition.

He struggled to get free from the rope.
struggle

பொருள் : ஏதாவதொரு உரிமையைப் பெறுவதற்காகவோ அல்லது ஒன்றை உருவாக்குவதற்காக முனையும் செயல்ஒருவரின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை உருவக்குவதற்காக ஆரம்பிப்பது

எடுத்துக்காட்டு : அவன் மனித உரிமைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய், சண்டைபோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अधिकार आदि की प्राप्ति या किसी वस्तु आदि को बनाए रखने के लिए लगे रहना।

वह मानवाधिकार के लिए लड़ रहा है।
लड़ना, लड़ाई करना

பொருள் : வேகமாக ஒன்றின் மீது மோதுவது

எடுத்துக்காட்டு : குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்

ஒத்த சொற்கள் : சச்சரவுசெய், மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेग से किसी पर टूट पड़ना।

कुश्तीबाज़ आपस में भिड़ गए।
पिलना, भिड़ना

To grip or seize, as in a wrestling match.

The two men grappled with each other for several minutes.
grapple, grip

பொருள் : ஒருவரிடம் சண்டைக்கு போதல் அல்லது சண்டையிடுதல்.

எடுத்துக்காட்டு : போட்டியில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो आदमियों का एक दूसरे को बलपूर्वक पछाड़ने या पटकने के लिए लड़ना।

अखाड़े में लोग कुश्ती लड़ रहे है।
कुश्ती करना, कुश्ती लड़ना, कुश्तीबाज़ी करना

Engage in a wrestling match.

The children wrestled in the garden.
wrestle

चौपाल