பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சண்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சண்டை   பெயர்ச்சொல்

பொருள் : சண்டை போடக்கூடிய விசயம்

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

ஒத்த சொற்கள் : கலகம், சச்சரவு, வம்பு, வழக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

பொருள் : சண்டை

எடுத்துக்காட்டு : இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது

ஒத்த சொற்கள் : கலவரம், சச்சரவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।

राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।
विवाद

A disagreement or argument about something important.

He had a dispute with his wife.
There were irreconcilable differences.
The familiar conflict between Republicans and Democrats.
conflict, difference, difference of opinion, dispute

பொருள் : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

ஒத்த சொற்கள் : கலவரம், சச்சரவு, பிரச்சனை, மோதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

பொருள் : அடிக்கும் - வெட்டும் செயல்

எடுத்துக்காட்டு : இனத் தொடர்பான பிரச்சனை எழுந்தவுடன் அடிதடி ஆரம்பமானது

ஒத்த சொற்கள் : அடிதடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मारने-काटने की क्रिया।

सांप्रदायिक दंगा भड़कते ही मारकाट शुरू हो गई।
कटा, कटाकटी, ख़ून ख़राबा, ख़ून-ख़राबा, ख़ूनख़राबा, खून खराबा, खून-खराबा, खूनखराबा, मार-काट, मारकाट, रक्तपात

Indiscriminate slaughter.

A bloodbath took place when the leaders of the plot surrendered.
Ten days after the bloodletting Hitler gave the action its name.
The valley is no stranger to bloodshed and murder.
A huge prison battue was ordered.
battue, bloodbath, bloodletting, bloodshed

பொருள் : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : எதிர்ப்பு, கைகலப்பு, மோதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

பொருள் : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

எடுத்துக்காட்டு : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

ஒத்த சொற்கள் : சச்சரவு, தகராறு, போராட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

பொருள் : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது

ஒத்த சொற்கள் : அடிதடி, தொந்தரவு, பிரச்சினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मारपीट करने की क्रिया या भाव।

चुनाव के समय बहुत मार-पीट होती है।
अभिहति, धींगा-धींगी, धींगाधींगी, मार पिटाई, मार-पिटाई, मार-पीट, मारपीट, मारा-मारी, मारामारी

பொருள் : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : அங்கு மிகப்பெரிய சண்டை நடந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत बड़ा झगड़ा, अनुचित कार्य या कोई अशुभ घटना।

आज वहाँ बहुत बड़ा कांड हो गया।
कांड, काण्ड

A public disturbance.

The police investigated an incident at the bus station.
incident

பொருள் : கைகலப்பு.

எடுத்துக்காட்டு : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : கைகலப்பு, தகராறு, மோதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking

பொருள் : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை

எடுத்துக்காட்டு : அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அடிதடி, சச்சரவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।

उन दोनों में खूब हाथापाई हुई।
गुत्थमगुत्था, हाथापाई, हाथाबाँही

Disorderly fighting.

dogfight, hassle, rough-and-tumble, scuffle, tussle

चौपाल