பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சச்சரவுசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சச்சரவுசெய்   வினைச்சொல்

பொருள் : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது

எடுத்துக்காட்டு : விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்

ஒத்த சொற்கள் : சண்டையிடு, மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।

खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।
भिड़ना

பொருள் : ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்.

எடுத்துக்காட்டு : அஜெய் எப்பொழுதும் அண்ணனுடன் சண்டையிடுகிறான்

ஒத்த சொற்கள் : சண்டையிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात पर कहासुनी या आवेशपूर्ण विवाद करना।

जमीन के बँटवारे को लेकर श्याम अपने भाइयों से लड़ने लगा।
अखड़ाना, अपड़ाना, अरुझाना, अलुझना, उलझना, कलह करना, किचकिच करना, झगड़ना, झगड़ा करना, तकरार करना, लड़ना, लड़ाई करना

Have a disagreement over something.

We quarreled over the question as to who discovered America.
These two fellows are always scrapping over something.
altercate, argufy, dispute, quarrel, scrap

பொருள் : ஒருவரை தூண்டுதல்

எடுத்துக்காட்டு : ராம் சியாம் மூலமாக என்னை தூண்டியதால் நான் மனோகரிடம் சண்டையிட்டேன்

ஒத்த சொற்கள் : சண்டைபோடு, சண்டையிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उत्तेजित करवाना।

रामू ने घनश्याम से मुझे उकसवाया और मैं मनोहर से लड़ पड़ा।
उकसवाना, उभड़वाना, उसकवाना, चढ़वाना, भड़कवाना

Act as a stimulant.

The book stimulated her imagination.
This play stimulates.
excite, stimulate

பொருள் : ஏதாவதொரு உரிமையைப் பெறுவதற்காகவோ அல்லது ஒன்றை உருவாக்குவதற்காக முனையும் செயல்ஒருவரின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை உருவக்குவதற்காக ஆரம்பிப்பது

எடுத்துக்காட்டு : அவன் மனித உரிமைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சண்டைபோடு, சண்டையிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अधिकार आदि की प्राप्ति या किसी वस्तु आदि को बनाए रखने के लिए लगे रहना।

वह मानवाधिकार के लिए लड़ रहा है।
लड़ना, लड़ाई करना

பொருள் : வேகமாக ஒன்றின் மீது மோதுவது

எடுத்துக்காட்டு : குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்

ஒத்த சொற்கள் : சண்டையிடு, மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेग से किसी पर टूट पड़ना।

कुश्तीबाज़ आपस में भिड़ गए।
पिलना, भिड़ना

To grip or seize, as in a wrestling match.

The two men grappled with each other for several minutes.
grapple, grip

பொருள் : ஏதாவது ஒரு மாநிலத்திற்கு நஷ்டம் ஏற்படுத்துவது, நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகப்பெரிய உபத்திரவம் செய்வது

எடுத்துக்காட்டு : அதிகாரிக்கும் விலைவாசிக்கும் எதிராக மக்கள் கலவரம் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : கலவரம்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी राज्य आदि को हानि पहुँचाने, उलटने या नष्ट करने के उद्देश्य से भारी उपद्रव करना।

बढ़ती मँहगाई के विरुद्ध जनता को विद्रोह करना चाहिए।
गदर करना, ग़दर करना, द्रोह करना, बग़ावत करना, बगावत करना, बलवा करना, विद्रोह करना

Make revolution.

The people revolted when bread prices tripled again.
revolt

चौपाल